ஜப்பானில் உள்ள டிஸ்னி லேண்டைப் போல் சென்னையிலும் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது அருமை அண்ணாச்சி வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்களின் கனவாக இருந்தது. அதை நிறைவேற்ற வேண்டி ஜப்பான் சென்றுள்ளார், வி.ஜி. சந்தோஷம். அங்கே நடந்த எக்ஸ்போ 85 கண்காட்சியையும் காண சென்றார். இது அவரது ஜப்பானிய பயண நூல்.தனது ஜப்பானிய நண்பரான நிசிகாவோவுடன் ஜப்பானில் பல இடங்களை சுற்றிப் பார்த்து தனக்கு ஏற்பட்ட பிரம்மிப்பை நன்றாக விவரித்துள்ளார். அதே நேரத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள், கப்பல் வாங்குவதற்காக ஜப்பான் வந்தமையால் அவரை காணும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.அதிசய உலகம் எண்ணூரில் அமைவதாக புத்தகத்தில் கூறியுள்ளார். ஆனால், அது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. கூகிளில் தேடிய பிறகு தான் அதன் வரலாறு தெரிந்தது. முதலில், அதிசய உலகம் எண்ணூரில் இருந்தது. பிறகு வெப்ப ஆற்றல் நிலையம், அங்கு வந்ததால், அதிசய உலகத்தை தற்பொழுதுள்ள இடத்திற்கு மாற்றிவிட்டனர். பன்னீர்தாஸ் அவர்களின் பெயர் காரணத்தை 84ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு கூறியுள்ளார்.
"திருநெல்வேலியை அடுத்த கள்ளி குளத்தில் அருள் வடிவாகக் காட்சி தரும் அன்னை அதிசய பனி மாதாவிற்கு நடைபெற்ற 8-ம் திருவிழா அன்றுதான் எங்கள் அண்ணாச்சி அவர்கள் பிறந்தார்கள். அதனால் பனிதாசன் என்றே அவர்களுக்குப் பெயர் சூட்டப்பட்டுது. ஆனால் பின்பு ஆசிரியர் ஒருவர் தான் பன்னீர்தாஸ் என்று அழைத்து, அதுவே பின்பு தொடருமாறு அம்மாவும் அப்பெயரையே அழைக்கச் செய்தார்."
ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் இனிய வசந்தனே, அன்பு வசந்தனே, அன்புள்ள வசந்தனுக்கு, அன்புள்ள வசந்தனே என்று கடிதம் எழுதும் வகையில் ஆரம்பித்துள்ளார். வசந்தன் தனது மகன் என்றும், அவருக்கு இவர் ஜப்பானிலிருந்து தனது அனுபவங்களை கடிதமாக எழுதியுள்ளார் என்று எண்ணினேன். அதற்கான உண்மையான காரணம் கடைசி பத்தியை படித்ததும் தெரிந்து கொண்டேன்.தூர்தர்ஷனில் பன்னீர்தாஸ் மற்றும் சந்தோஷம் அவர்களின் பேட்டியை பகுதி - 1, பகுதி - 2 Youtubeஇல் காணலாம்.
As I was browsing through the books on Relationships, I came to know about this book. This book is the last book in The New Indian Marriage Series. The author explains the different situations and contexts in which infidelity takes place. An affair involves 3 people and the author doesn't blame or point any of them for the affair. He doesn't judge them and focuses on the emotional aspects of affairs. He has used the words carefully to avoid a negative image in the relationship. The first part Understanding Infidelity explains the types of Affairs and how it happens. In the second part Surviving Infidelity, one can be assured that any affair can be survived and the relationship can be strengthened again.The second chapter titled We're just friends, We're not having an affairclearly explains the difference between a friendship and an affair. Some transgressors tend to blame the aggrieved partner for getting into an affair. There are many different ways to deal with unfulfilled expectations and having an affair is not one of them.As platonic friends get more emotionally involved, they might cross the boundary. The author has justified that having a fantasy is not an affair.The below are some of the interesting points from the book:
1. Affairs don't just happen. We make them happen. Though we know of the dangerous consequences, we go out of our way and make them happen deliberately.
2. It is possible to love more than one person at a time. But it's not possible to have more than one relationship at a time.
3. Relationships are time-consuming, energy-intensive and if you are committed to a monogamous relationship, the lies and deception that go along with extramarital affairs can sap your soul.
4. Emotional Intimacy is often an indicator of a potential affair, even if there's no sex happening. It's not always that people go out and seek affairs; sometimes affairs just walk through the door unannounced.
5. Who said 'forbidden fruit' is easy to digest?
6. It's axiomatic that the only people believe the affair to be a well-kept secret are those having the affair.
7. You can't keep a self-respecting cat in a bag for very long.
The author finishes the book with the words: When it comes to marriage, three is always a crowd.Very soon, I will be reading his book, The Fifty-50 Marriage (Return To Intimacy)