இந்த நாவல், Zee தமிழில் நெடுந்தொடராக ஒளிபரப்பான போது சில நாட்கள் பார்த்துள்ளேன். குறைந்த TRP காரணத்தால் அத்தொடரை பிறகு நிறுத்தி விட்டனர். 40வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்கினேன். இந்திரா சௌந்தர்ராஜனின் சித்தர்கள் நாவலில் இதுவும் ஒரு வித்யாசமான படைப்பு. ஒவ்வொரு முடிச்சையும் இறுதியில் விளக்கும் விதம் அருமை. டாக்டர் வில்சனுக்கு என்ன ஆனது? அதுவும் சிவ ரகசியமோ !!! |